தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டதாரி தற்கொலை 

பட்டதாரி தற்கொலை 

பட்டதாரி தற்கொலை 


ADDED : ஆக 03, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுதர்சனன், 25; பி.பி.ஏ., படித்துள்ளார்.

இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில், சுதர்சனன், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us