தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை


ADDED : மார் 17, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 02:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

கடந்த 11ம் தேதி துவங்கிய விழாவில், 14ம் தேதி சாகை வார்த்தல், இரவு கும்பம் படைத்தல் நடந்தது. நேற்று 16ம் தேதி காலை அபிேஷக, ஆராதனை மற்றும் மாலை மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், சந்தை புதுக்குப்பம் மற்றும் சுற்றிப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us