sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்றவர் கைது

/

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஏப் 09, 2025 03:35 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த உரிமை யாளரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் திருப்பட்டினம் நிரவி பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீசார் நிரவி பூசைமண்டபம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் விசாரணையில் விழுப்புரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 43; என்பவரை நிரவி போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us