தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'குட்கா' விற்றவர் கைது

 'குட்கா' விற்றவர் கைது

 'குட்கா' விற்றவர் கைது


ADDED : ஜூன் 04, 2026 09:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

இ.சி.ஆரில் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். பிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 64, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us