நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. இதேபோல், வாதானுார், கைக்கிலப்பட்டு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலிலும், அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.