தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகிழ்ச்சி மற்றும் வெற்றி   பீனிக்ஸ் விருதுகள்–2026 விழா

மகிழ்ச்சி மற்றும் வெற்றி   பீனிக்ஸ் விருதுகள்–2026 விழா

மகிழ்ச்சி மற்றும் வெற்றி   பீனிக்ஸ் விருதுகள்–2026 விழா


ADDED : செப் 06, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 08:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி மற்றும் மகிழ்ச்சி மற்றும் வெற்றி அதிகாரமளித்தல் அறக்கட்டளை இணைந்து மகிழ்ச்சி மற்றும் வெற்றி  பீனிக்ஸ் விருதுகள்–2026 விழா புதுச்சேரி செண்பகா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. 

விழாவிற்கு தலைமை விருந்தினராக புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பாதுகாப்பு அமைச்சக கடற்படை மாவட்ட தளபதி டி.ஐ.ஜி., தசிலா கேலண்ட்ரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி 2981 மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன், ஜேனோமாறன் பில்டர்ஸ் நிறுவனர் தங்கமணிமாறன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக  தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு வரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியும், புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி நிறுவனர் பூரணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us