/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு வாழ்த்துகளை கவர்னருடன் பகிரலாம்
/
புத்தாண்டு வாழ்த்துகளை கவர்னருடன் பகிரலாம்
ADDED : ஜன 03, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கவர்னருடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு:
கவர்னருடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் விரும்பும் பொதுமக்கள் இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணி வரை கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் 0413 - 2334050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.