/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
/
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
ADDED : டிச 21, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பெரியார் நகர் பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயா பள்ளியில் உடல்நல உணவு திருவிழா நடந்தது.
பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் கேட்டரிங் கல் லுாரி மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியர்கள் கரண், நஸ்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் 2016 - 17ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உணவு திருவிழாவில் பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து தயாரித்த ஆரோக்கியமான உணவுகள் அனைவரின் பாராட்டையும் பெற்றன.
சிறந்த உணவுகள் தயாரித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.