தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனிதவளம் வட்டார மாதந்திர கூட்டம்

மனிதவளம் வட்டார மாதந்திர கூட்டம்

மனிதவளம் வட்டார மாதந்திர கூட்டம்


ADDED : மார் 29, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மனித வளம் வட்டாரம் சார்பில் 106 வது மாதாந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின விழா, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

புதுச்சேரி மனிதவள வட்டாரம் முன்னாள் தலைவர் டட்லி டக்லஸ் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக காவேரி சில்க்ஸ் நிறுவனர் நெடுமாறன், இ.எஸ்.ஐ.சி., முன்னாள் இயக்குனர் சங்கரலிங்கம் , முன்னாள் காவல் துறை எஸ்.பி., பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து மனிதவள மேலாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுச்சேரி மனிதவளத்துறையில் சாதித்த பெண் மனிதவள வல்லுனர்களை கவுரவித்து கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை புதுச்சேரி மனிதவள தலைவர் நிஷா பேகம், துணை தலைவர் - கிருஷ்ணராஜ் ,செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ரோஜீ , துணை பொருளாளர் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us