தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஜன 23, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 04:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த மங்கலம் சாலை, உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், 40; இவர் குடும்ப பிரச்னையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு சென்றார். அன்று இரவு வரை வரததால் சந்தேகமடைந்து, அவரது மனைவி தமிழரசி, உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

, புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us