/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை
/
மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை
ADDED : அக் 16, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு, துணி வாங்குவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சாரம், சித்தன்குடியை சேர்ந்தவர், நரசிம்மன், 26; தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு துணி வாங்குவது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.