தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


UPDATED : நவ 12, 2026 09:52 PM

ADDED : நவ 12, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 09:52 PM ADDED : நவ 12, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டில் இருந்த வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி குருமாம்பேட் ஒத்தவாடை வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பரமணியன், 70; இவர் கடந்த 6ம் தேதி காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் காணமால் போன அன்று பாலசுப்பரமணியன் வெள்ளை நிர சட்டை, வேட்டி அணிந்திருந்தார். இவரை பற்றி தகவல் தெரிந்தால் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் 0413–2271030 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us