/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தின விழா: பொது சேவையில் சிறந்து விளங்கிய அரசு துறைகள் பட விளக்கம்

ADDED : ஆக 16, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி, பொது சேவையில் சிறந்த விளங்கிய அரசு துறைகளுக்கான விருதினை அரசு மருந்தக தலைமை மருந்தாளர் ரமேஷ்,
ராஜிவ் காந்தி அரசு மகளிர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன், மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனாவுக்கும், சிறந்த மருத்துவ அதிகாரி விருதினை இந்திரா காந்தி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ரவிக்கும் வழங்கி பாராட்டினார்.