ADDED : அக் 31, 2026 11:50 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் வட்டார காங்., கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாளை முன்னிட்டு தொகுதி பொறுப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
இதில், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மீனவர் பிரிவு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர் காங்., மாணவர் காங்., மகளிர் காங்., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
