ADDED : ஜூலை 04, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஏனாம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டராக இருந்த சண்முகசுந்தரம், கடந் த 2025ம் ஆண்டு ஏனாம் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பழைய பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஏனாம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .
இத்தகவலை காவல் துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
