/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தல்
/
மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜன 20, 2026 03:39 AM
புதுச்சேரி: மின் கட்டணத்தை செலுத்த மின்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி, மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் வெறியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிறுப்பதாவது:
மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், துப்புராய்பேட், நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைசாவடி, முருங்கப்பாக்கம், முத்தி யால்பேட்டை, சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன் விழா நகர், திருமுடி சேதுராமன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்கவும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

