sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி'

/

'காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி'

'காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி'

'காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி'


ADDED : செப் 03, 2025 01:54 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிக்கை:

கடந்த 2021ம் ஆண்டு என்.ஆர்., காங்., அரசு பொறுப்பேற்றவுடன் முதல் அமைச்சர் ரங்கசாமி காரைக்கால் பகுதியில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்தார்.

அதன்படி ரபி பருவம் 2020-2021ம் ஆண்டு நெல் பயிரிட்டு 428 விவசாயிகளுக்கு விடுபட்ட காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசை அணுகி, 2020-2021ல் நெல் பரியிட்ட 428 விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சத்து 789 தேசிய காப்பீட்டு நிறுவனம் மூலம் நேற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியை நேரடியாக செலுத்தப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us