sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச இளைஞர் தினம் நிகழ்ச்சி

சர்வதேச இளைஞர் தினம் நிகழ்ச்சி

சர்வதேச இளைஞர் தினம் நிகழ்ச்சி


ADDED : ஆக 12, 2025 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 02:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம், தேசிய சேவை திட்டம் இணைந்து புதுச்சேரியில் சர்வதேச இளைஞர் தின விழாவை கொண்டாடினர்.

இதில், சபரி நர்சிங் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 'கிரியேட்டத்தான்' நிகழ்ச்சியை நடத்தினர். துவக்க விழாவில்,சபரி நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெனஸ்டா மேரி கிசால், துணை முதல்வர் உமா, இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் நிறுவனர் சிவா மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், வழக்கறிஞர்கள் சரத்குமார், சினேகா, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இளைஞர்களுக்கு தேவையான திறன்கள், படைப்பாற்றல், கூட்டு செயல்திறன் ஆகியவை உலகளவில் உள்ள சவால்களை உள்ளூர் நடவடிக்கை மூலம் சமாளிப்பதன் முக்கியத்துவம் பற்றி கூறினர். இதில், மாணவர்கள் 16 குழுக்களாக பிரிந்து உள்ளூர் பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கினர். சிறந்த தீர்வுகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில என்.எஸ்.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் குணாமுரளி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us