/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்
/
இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்
ADDED : ஜன 13, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : இன்டர்நெட் கேபிளை சேதப்படுத்திய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.
கொம்பாக்கம் கமலம் நகரை சேர்ந்தவர் பாபு; 35; இவர் அந்த பகுதியில் தனியார் இன்டர் நெட் சேவை நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளரின் ஒருவர் வீட்டில் கேபிள் அறுத்து சேதப்படுத்தப்பட்டு இருந்து.
பாபு கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.