தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சோலார் பேனல் பொருத்தினால் இன்வெர்டர் பேட்டரி இலவசம்

சோலார் பேனல் பொருத்தினால் இன்வெர்டர் பேட்டரி இலவசம்

சோலார் பேனல் பொருத்தினால் இன்வெர்டர் பேட்டரி இலவசம்


UPDATED : அக் 09, 2026 05:50 PM

ADDED : அக் 09, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:50 PM ADDED : அக் 09, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, பீட்டா பவர் கார்பரேஷன் சார்பில், மானியத்தில் வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தும் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையாக இலவசமாக இன்வெர்டர் பேட்டரி வழங்கப்படுகிறது.

அரசு உரிமம் பெற்ற சோலார் விற்பனையாளரான பவர் வேல்டு சிஸ்டம், கடந்த 2002ம் ஆண்டு முதல் பவர் சொலுசன்ஸ் பேக் அப் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள வீடுகளுக்கு மானியத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. சோலார் பேனல் பொருத்த மத்திய அரசு மானியமாக 78 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு மானியாக 30 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும், உற்பத்தியாளரான மெசிமோ கம்பெனி சார்பில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்வெர்டர் பேட்டரியை சோலார் பேனல் பொருத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு சலுகையாக இலசமாக வழங்கப்படுகிறது என, பவர் வேல்டு சிஸ்டம் உரிமையாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

புதுச்சேரி நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி ராஜிவ் சதுக்கம் அருகில் உள்ள பவர் வேல்டு சிஸ்டம் நிறுவனத்தின் 9842784934 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us