தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை


UPDATED : ஜூலை 20, 2026 05:39 PM

ADDED : ஜூலை 20, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 05:39 PM ADDED : ஜூலை 20, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடையாளம் தெரியாத இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் பாண்டியன் நகர் ரயில்வே கேட் அருகே 65 வயது மதிக்கதக்கவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us