தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : நவ 12, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சாலையில் இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் – அபிேஷகப்பாக்கம் சாலையில் 65 வயது மதிக்கதக்கவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us