தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த நபர் யார் என விசாரணை

இறந்த நபர் யார் என விசாரணை

இறந்த நபர் யார் என விசாரணை


ADDED : டிச 22, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிள்ளைத்தோட்டம், டி.வி.,சாலையில், 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், கடந்த 17ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us