sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது

/

 ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது


ADDED : மார் 29, 2026 07:26 PM

Google News

ADDED : மார் 29, 2026 07:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், நாளை (31ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (31ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, அன்றைய தினம் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us