sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

/

வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


ADDED : டிச 27, 2024 06:08 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (28ம் தேதி) நடக்கிறது.

இதுகுறித்து, துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (28ம் தேதி) காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கிறது.முகாமில், 9 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான அசல், நகல் சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, பயன்பெறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு முகாம் ரெட்டியார்பாளையம், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us