/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கார்னிெவல் நிறைவு: முதல்வர் பரிசு வழங்கல்
/
காரைக்கால் கார்னிெவல் நிறைவு: முதல்வர் பரிசு வழங்கல்
காரைக்கால் கார்னிெவல் நிறைவு: முதல்வர் பரிசு வழங்கல்
காரைக்கால் கார்னிெவல் நிறைவு: முதல்வர் பரிசு வழங்கல்
ADDED : ஜன 18, 2024 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் கடந்த 14ம் தேதி துவங்கிய கார்னிவெல்-2024ன் நிறைவு விழா நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி மலர், காய் கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து படகுப் போட்டி, கபடி, ெஷட்டில், வாலிபல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் மலர், காய் கனி கண்காட்சியில் வென்றவர்களுக்கு மலர் ரணி, மலர் ராஜா பரிசுகள் வழங்கி பேசகையில், புதுச்சேரி அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களுக்கு லேப்டாப் வரும் 25ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.