/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே பதிவெண் கொண்ட வாகனம் பறிமுதல் காரைக்கால் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

ADDED : ஜன 28, 2026 06:01 AM

காரைக்கால்: காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் ஒரே எண்ணில் போலி பதிவு கொண்ட மீன் வாகனத்தை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் வட்டார போக்குவரத்து உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலையரசன்,நவநீதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பிரதானசாலைகளில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது உரிய ஆவனம் இல்லாம் அதிக சுமைக்கொண்ட 5 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவர் நேற்று மீன்பிடித்துறைமுகத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான டி.என். 37.சி.கியு.3688 என்ற பதிவெண் கொண்ட மீன் வாகன ஒரே எண்ணில் போலியாக இயங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த பத்மநாபன் போக்குவரத்துறை அதிகாரிக்கு தகவ ல் தெரிவித்தார்.
இதன்பேரில் போக்குவரத்து அதிகாரி ஒரோ பதிவு கொண்ட வாகனத்தை பறிமுதல் செய்து நகர போலீசாரிடம் ஒப்படைந்தனர். இது குறித்து போலீசார் போலியான பதிவு கொண்ட வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.