sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா

/

காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா

காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா

காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா


ADDED : மே 08, 2025 01:16 AM

Google News

ADDED : மே 08, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவிலில், சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அபிேஷக கிண்ணி தேர் ஆராதனை மகா உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.

அன்று காலை 7:30 மணிக்கு 108 பால்குடம் மாட வீதி வழியாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம், தொடர்ந்து, காமாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட கிண்ணி தேர் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us