கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் 24 மணி நேரமும் இதய சிகிச்சை
கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் 24 மணி நேரமும் இதய சிகிச்சை
ADDED : ஜூலை 01, 2026 02:39 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 'கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன்' (ஐமெட் மருத்துவமனையின் ஒரு அங்கம்) மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு, புவன்கரே வீதியில் கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனை அமைந்துள்ளது. 'புதுச்சேரியின் சிறந்த இதய பராமரிப்பு மையம்' என்ற பெருமையை பெற்றுள்ள மருத்துவமனை, மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அதிநவீன மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுக்கு இணையான உலகத்தரம் வாய்ந்த இதய அறுவை சிகிச்சை வசதிகள் எளிய முறையில் கிடைக்கப் பெறுகின்றன.
மருத்துவமனையின்முக்கிய சிறப்பம்சங்கள்:
24 மணி நேரமும் இயங்கக்கூடிய தீவிர இதய சிகிச்சை பிரிவு மற்றும் அவசரக் கால ஆம்புலன்ஸ் வசதிகள், அனுபவம் வாய்ந்த சிறந்த இதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளைத் தீவிரமாகக் கண்காணித்துச் சிகிச்சை அளிக்கின்றனர்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'அதிநவீன கேத் லேப், எக்கோ, உடற்பயிற்சி இதயப் பரிசோதனை, நவீன ஆய்வகம் மற்றும் மருந்தகம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பரிசோதனைகள்:
மாரடைப்பு மற்றும் இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் 'எக்ஸிகியூட்டிவ் ஹார்ட் செக்கப்' எனப்படும் சிறப்பு இதயப் பரிசோதனைத் திட்டமும் இங்கு வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 63811 56914, 94426 86168 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
