/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீரன் கோவிலில் நாளை கும்பாபி ேஷக விழா
/
வீரன் கோவிலில் நாளை கும்பாபி ேஷக விழா
ADDED : செப் 03, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் செல்வகணபதி, பொம்மியம்மாள், வெள்ளையாம்மாள் உடனுறை வீரன் சுவாமி கோவில் கும்பாபி ேஷகம் நாளை நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று காலை 9 மணிக்கு கோ பூஜை, கிராம தேவதை கள் வழிபாடு, மாலை 3.30 மணிக்கு புற்று மண் வழிபாடு, மாலை 6.00 மணிக்கு வீரன் சுவாமிக்கு முதல்கால யாக பூஜை, இரவு 10 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், நாளை காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 9.15 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிேஷகம், 9.45 மணிக்கு கருவறை தெய்வங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டு, 10.30 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.