தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூலி தொழிலாளி சாவு

கூலி தொழிலாளி சாவு

கூலி தொழிலாளி சாவு


ADDED : அக் 16, 2024 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அமுதராஜ், 48; கூலி தொழிலாளி. ஒரு மகன், மகள் உள்ளனர். குடிபழக்கம் உடைய அமுதராஜ், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

கடந்த 10ம் தேதி கருவடிக்குப்பம் சாராயக்கடையில் குடிபோதையில் மயங்கி கிடந்த அமுதராஜை, அவரது மகன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்நிலையில் மருத்துவமனை எதிரே நேற்று காலை அமுதராஜ் இறந்து கிடந்தார்.

புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us