ADDED : நவ 06, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடலுார் மாவட்டம், வடபுறம் கீழ்பாதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 43, கூலி தொழிலாளி.
நேற்று முன்தினம் மதியம் கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் பாஸ்கரன் குளித்தபோது படிக்கட்டில் வழுக்கி குளத்தில் விழுந்து இறந்தார். புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
