தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண் மீது பைக் மோதல் கூலி தொழிலாளி பலி

பெண் மீது பைக் மோதல் கூலி தொழிலாளி பலி

பெண் மீது பைக் மோதல் கூலி தொழிலாளி பலி


UPDATED : நவ 12, 2026 03:47 PM

ADDED : நவ 12, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 03:47 PM ADDED : நவ 12, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பெண் மீது பைக் மோதி விபத்தில் பைக் ஓட்டிய கூலி தொழிலாளி இறந்தார்.

காரைக்கால் கோட்டுச்சேரி முக்கூட்டு ஆலமரம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்துவநாதன் மனைவி ஜோஸ்பின்மேரி, 47; இவர் கடந்த 8ம் தேதி கோட்டுச்சேரி பாரதியார் மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.அப்போது அதிவேகமாக , வரிச்சிக்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ், 42; ஒட்டிவந்த பைக்க ஜோஸ்பின்மேரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

கோவிந்தராஜை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருந்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் லெனின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us