தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுமியை விரைந்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிறுமியை விரைந்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிறுமியை விரைந்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., பாராட்டு


ADDED : நவ 12, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காணமால் போன 13 வயது சிறுமியை விரைந்து மீட்ட போலீசாரை டி.ஐ.ஜி., பராட்டினார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை மாயமானர். அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இதற்கிடையே அந்த சிறுமி சென்னைக்கு கடத்தி சென்றதாக தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு விரைந்தனர்.

இந்நிலையில் சிறுமி விழுப்புரத்தில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாரை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us