தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சலவை தொழிலாளி சாவு

சலவை தொழிலாளி சாவு

சலவை தொழிலாளி சாவு


ADDED : ஜன 30, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அடுத்த தமிழக பகுதியான அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 50; சலவை தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் சொந்த வேலை காரணமாக கடுவனுார் செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன்கள் தேடிய போது, கடுவனுார் மெயின் ரோட்டில் செல்வம் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us