sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எல்.ஐ.சி., அதிகாரி மர்ம சாவு

 எல்.ஐ.சி., அதிகாரி மர்ம சாவு

 எல்.ஐ.சி., அதிகாரி மர்ம சாவு


ADDED : மார் 19, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மாஞ்சாலை, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார், 39; புதுச்சேரி எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்ததால், அவருடன் பணி செய்த ஒருவர் சந்தேகத்தின் பேரில், அவரை பார்க்க நேற்று வீட்டிற்கு சென்றார். வீட்டு கதவு உள் பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்த போது, அவர் உள்ளே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில், மது பாட்டில்கள் கிடந்தது.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us