sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை

/

நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை

நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை

நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை


ADDED : மார் 29, 2026 07:32 PM

Google News

ADDED : மார் 29, 2026 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி ஜாபர் பாய் தோட்டம் பகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

நெல்லித்தோப்பு தொகதியில் தே.ஜ., கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் நேற்று ஜாபர் பாய் தோட்டம் மற்றும் முருகன் கோவில் வீதிகளில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பிரசாரத்தில் என்.ஆர்.காங்., அ.தி.மு.க.,-பா.ஜ., தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதியம் நெல்லித்தோப்பு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து மரியாதை செலுத்தி ஆதரவு திரட்டினார்.

மாலையில் அண்ணா நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொகுதியை சேர்ந்த மகளிர் குழுவினர்கள் மற்றம் அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us