/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்பந்து ப்ரீஸ்டைல் முறை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸ் வீரர் லோகன்
/
கால்பந்து ப்ரீஸ்டைல் முறை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸ் வீரர் லோகன்
கால்பந்து ப்ரீஸ்டைல் முறை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸ் வீரர் லோகன்
கால்பந்து ப்ரீஸ்டைல் முறை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸ் வீரர் லோகன்
ADDED : நவ 11, 2024 07:33 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கால்பந்து ப்ரீஸ்டைல் முறையை, நட்சத்திர வீரர் லோகன் பிரெஞ்சு துாதரகம் அருகில் இலவசமாக கற்றுக் கொடுத்தார்.
பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள லோகன், பிரெஞ்சு தூதரகத்தின் அருகே சுற்றுலா பயணிகள்- வீரர்கள் என பலருக்கும் கால்பந்து ப்ரீஸ்டைல் முறையை இலவசமாக கற்றுத் தந்தார்.
பிரெஞ்சு கால்பந்தில் ப்ரீஸ்டைலர் வீரராக லோகன் உள்ளார். லோகன் சர்வதேச அளவில் சிறந்த 8 உலக ப்ரீஸ்டைல் கால்ப்ந்து வீரராகவும், உலகின் மிக ஸ்டைலான ப்ரீஸ்டைலாகவும் உள்ளார்.
அவர் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அவர் பிரெஞ்சு தூதரகத்தின் அருகே சுற்றுலா பயணிகள், வீரர்கள் என பலருக்கும் இம்முறையை கற்று தந்தார். நாளை புதுச்சேரி அலையன் பிரான்ஸே அருகே கால்பந்து வீரர்களுடன் ப்ரீஸ்டைல் முறையை கற்று, விளையாட ஊக்கப்படுத்துள்ளார்.