தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


UPDATED : அக் 10, 2026 01:50 AM

ADDED : அக் 10, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:50 AM ADDED : அக் 10, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, செம்மங்குப்பம் சாலையில் வந்த டிஎன்–32–சிஎக்ஸ் 9837 பதிவெண் கொண்ட லாரியை சோதனை நடத்த நிறுத்த சைகை செய்தனர். உடன் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

லாரியை சோதனை செய்ததில் மணல் கடத்தி யது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us