sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடம்பர தேர் பவனி : கவர்னர் பங்கேற்பு

ஆடம்பர தேர் பவனி : கவர்னர் பங்கேற்பு

ஆடம்பர தேர் பவனி : கவர்னர் பங்கேற்பு


ADDED : ஆக 16, 2025 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 03:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது.

நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174வது ஆண்டு பெருவிழா கொடியேற்றுத்துடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு திருப்பலி, இரவு சிறிய தேர்பவனி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலையில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு தேர்பவனியை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் ஜான்குமார், ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மற்றும் கிறிஸ்தவர்கள் திராளனோர் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us