தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்

யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்

யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்


ADDED : செப் 01, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருமாம்பேட் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் நடந்த, மகா அபிேஷகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குருமாம்பேட் பகுதியில் யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சாமியை முன்னிட்டு, வராகி அம்பாளுக்கு நேற்று மாலை மகா அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us