தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டீ ஹோமம்

சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டீ ஹோமம்

சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டீ ஹோமம்


ADDED : அக் 30, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், மகா சண்டீ ஹோமம், 108 சவாசினி பூஜை வரும் 1ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, நாளை (31ம் தேதி) காலை மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா லட்சுமி ஹோமம், மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம் சப்தசதீ பாராயணம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 1ம் தேதி கோ பூஜை, அஸ்வ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்களி பூஜை, கன்யா ப்ரம்மசாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டீ ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை கமிட்டி உறுப்பினர்கள் நாகராஜ சுவாமிகள், சீதாராம அய்யர், வச்சலா சிதம்பரகுருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us