ADDED : மார் 11, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆரிய வைசிய மகா சபா பாண்டி மகிளா விபாக் சார்பில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், சந்தனத்தினால் ஆயிரத்து எட்டு சஹஸ்ரலிங்கம் செய்து வைத்து, மாலை 6:30 மணிக்கு பூஜை நடந்தது.
விழா ஏற்பாடுகளை பாண்டி மகிளா விபாக் தலைவர், செயலாளர், பொருளாளர், கமிட்டி உறுப்பினர் ஆகியோர் செய்திருந்தனர்.

