sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாலா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா சிறப்பு சலுகை

/

மாலா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா சிறப்பு சலுகை

மாலா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா சிறப்பு சலுகை

மாலா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா சிறப்பு சலுகை


ADDED : அக் 18, 2024 06:19 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாலா ஜூவல்லரி திறப்பு விழாவையொட்டி, சிறப்பு சலுகையாக 1 கிராம் தங்கம் வாங்கினால், 1 கிராம் வெள்ளிஇலவசமாக வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் மாலா ஜூவல்லரி கடந்த 35 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்று தரமான நகைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஜூவல்லரி புதிய ேஷாரூம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பிரம்மாண்ட அளவில், செட்டித் தெரு - சின்ன சுப்ராயபிள்ளை தெரு சந்திப்பு அருகே நேற்று திறக்கப்பட்டது.உரிமையாளர் தர்மராஜ் ஜெயின் வரவேற்றார்.விழாவில் வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ேஷாரூம் திறப்பு விழாவையொட்டி, சிறப்பு சலுகையாக, 1 கிராம் தங்கம் வாங்கினால், 1 கிராம் வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை, நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அஜித்ராஜ் ஜெயின் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us