தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது


ADDED : செப் 21, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் வாய்த்தகராறில் வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். 

காரைக்கால் திருப்பட்டினம் படுதார்கொல்லை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராகினி,42; இவரது மகனுக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்,51; என்பவருக்கும் கடந்த 14ம்  தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில்குமார்,ராகினியின் மகனை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த உருட்டுகட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராகினி அருகில் உள்ள மருந்துவமனையில் சேர்த்தனர். புகாாின் பேரில் திருப்பட்டினம் போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us