UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:47 PM
அ நிறம் | அளவு
தவளக்குப்பம் இளவரசன் நகரில் ஒருவர் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், கடலுார் அடுத்த நல்லுாரை சேர்ந்த குமரவேல், 43; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
