sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

/

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது


ADDED : ஜூன் 02, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் மூதாட்டியின் மூக்குத்தியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி கீழக்காசாக்குடி பாரதியார் சாலையை சேர்ந்த பசுபதி. இவரது தாய் சரோஜா, 82 ;இவர் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் செல்வகணபதி என்பவர் வீட்டு மாடியில் வசிக்கும் அமுதனின் மருமகன் கடலுார் மாவட்டம் ,காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ராஜ், 39; சரோஜா மூக்கில் அணிந்திருந்த ரூ.10ஆயிரம் மதிப்புள்ள மூக்குத்தியை திருடிக்கொண்டு தப்பினார்.

தகவல் அறிந்த பசுபதி மற்றும் அவரது உறவினர்கள் ராஜியை மடக்கி பிடித்து கோட்டுச்சேரி போலீசில் ஒப்படைந்தனர். போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்,39: கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us