sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படியில் தவறி விழுந்தவர் பலி

படியில் தவறி விழுந்தவர் பலி

படியில் தவறி விழுந்தவர் பலி


ADDED : மார் 16, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 11:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீட்டு படியில் தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரியாங்குப்பம், டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 53; இவர் உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த 5ம் தேதி வீட்டு படி கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us