தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநருக்கு விருது

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநருக்கு விருது

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநருக்கு விருது


ADDED : செப் 25, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஐ.சி.டி., அகாடமி சார்பில், பிரிட்ஜ் 2026 நிகழ்ச்சி புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில் கல்வி தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயார்படுத்துதல் மற்றும் தொழில்துறையின் தேவைகளுடன் கல்வியை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக கல்வி தலைமைத்துவ விருது மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதிக்கு, ஐ.சி.டி., அகாடமி சார்பில் வழங்கப்பட்டது.

விருது பெற்ற வெங்கடாசலபதிக்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தனசேகரன், பொருளாளர்  ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கல்லுாரியின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் வெங்கடாசலபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us