ADDED : செப் 25, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியார்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மணவெளி தொகுதி தானாம்பாளையம் அங்கன்வாடி மையத்தில், பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, 25 ஆண்டுகள் சாதனைகள் மற்றும் சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர் செல்வம் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில், மணவெளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
